ஜல்லிக்கட்டு ஒருநாள் விளையாட்டு இல்லை- டெல்லியில் விஷால் பேட்டி

Bookmark and Share

ஜல்லிக்கட்டு ஒருநாள் விளையாட்டு இல்லை- டெல்லியில் விஷால் பேட்டி

தற்போது தான் ஜல்லிக்கட்டு தொடர்பாக முதலமைச்சர் பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றிருக்கும் நடிகர் விஷால் பேசும்போது, தமிழ்நாட்டில் நடப்பது வெறும் எதிர்ப்பல்ல, புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என நடிகர் விஷால் பேசியுள்ளார். தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற நடக்கும் போராட்டம் எனவும் விஷால் கூறியுள்ளார்.

காளைகளை தெய்வமாக கருதி மக்கள் வளர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டு ஒருநாள் விளையாட்டு இல்லை என்று பேட்டியளித்துள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions