வில் அம்பு பர்ஸ்ட் லுக்: விஷால், காஜல் வெளியிட்டனர்

Bookmark and Share

வில் அம்பு பர்ஸ்ட் லுக்: விஷால், காஜல் வெளியிட்டனர்

சுசீந்திரன் உதவியாளர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கும் படம் வில் அம்பு. சுசீந்திரனின் நல்லு பிலிம்ஸ் சார்பில் என்.தாய் சரவணன், ஏ.நந்தகுமார் தயாரிக்கிறார்கள். மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் இசை அமைக்கிறார்.

கார்க்கி, ஏகாதசி பாடால்களை எழுதி உள்ளனர். நடுத்தர குடும்பத்து இளைஞர்களின் காதலையும், வாழ்க்கையையும் சொல்லும் இந்தப் படத்தில் வழக்கு எண் படத்தில் நடித்த ஸ்ரீ, பொறியாளன் படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், சிருஷ்டி டாங்கா, சாந்தினி, சமஸ்கிருதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது சுசீந்திரனின் பாயும்புலி படப்பிடிப்பில் இருக்கும் விஷாலும், காஜல் அகர்வாலும் இதனை வெளியிட்டனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions