மீண்டும் இணையும் விஷால் – காஜல் ஜோடி!

Bookmark and Share

மீண்டும் இணையும் விஷால் – காஜல் ஜோடி!

நடிகர் விஷால் விரைவில் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கவுள்ளார். இதைதொடர்ந்து அவர் தெலுங்கு டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். இதில் விஷால் ஜோடியாக இரண்டாவது முறையாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். துப்பறிவாளன் படப்பிடிப்பு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions