போராட பிறந்தவன்- விஷாலை புகழ்ந்து தள்ளிய தாணு

Bookmark and Share

போராட பிறந்தவன்- விஷாலை புகழ்ந்து தள்ளிய தாணு

கலைப்புலி தாணி கபாலி, தெறி என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்ட விஷாலை மிகவும் கடுமையாக பேசினார்.

விஷாலே எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் தேர்தலில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து விஷால் பதவியேற்கும் விழாவில் தாணு கலந்துக்கொண்டார்.

இதில் தாணு பேசுகையில் ’மாற்றம் வேண்டும் என்று சொன்னீர். ஆம். யாரும் ஏமாற்றமடைய மாட்டார்கள். ஏற்றம் பெறுவார்கள். நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும், இயக்குநர் சங்கமும் ஒன்றிணைந்தால் தான் வெற்றிபெறும். அதற்கு அடித்தளமிட்ட தம்பி விஷாலுக்கு வாழ்த்துகள்.

போராட பிறந்தவன், போர்க்குணம் மிகுந்தவன் தம்பி விஷால். என்னுடைய வாழ்த்துகள்’ என பேசியுள்ளார்.


Post your comment





Related News
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது 16 வயது பெண் ‘செக்ஸ்’ புகார்
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions