தெறி திருட்டு விசிடி தயாரித்தவர்களை தாணு என்ன செய்தார்? விஷால் கேள்வி!

Bookmark and Share

தெறி திருட்டு விசிடி தயாரித்தவர்களை தாணு என்ன செய்தார்? விஷால் கேள்வி!

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை அவதூறாக பேசிவிட்டார் என தற்காலிகமாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், ” தெறி, தாணு அண்ணன் தயாரித்த படம்தான். அந்த படத்தை பெங்களூர் பிவிஆர் மாலில் இருந்து திருட்டுத்தனமாக ஷூட் செய்ததை நாங்கள் அதிகாரப்பூர்வமாக நிரூபித்தோம்.

ஆனால் அவர்கள் மீது தாணு என்ன நடவடிக்கை எடுத்தார்? தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சினிமாவில் ஆரோக்கியமான போக்கு கொண்டுவருவதே எனது விருப்பம். ஆனால் கேள்வி கேட்டால் நீக்கம் என்பது உண்மையில் எனக்கு வியப்பாக உள்ளது.

நான் தாணு அண்ணன், சிவா சார் என எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவன். நான் கேள்வி கேட்பது பிரச்சனை என்றால் நான் ஓய மாட்டேன்; தொடர்ந்து கேள்வி கேட்பேன். ஜனவரியில் தேர்தல் நடக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அதில் போட்டியிடுவேன்” என்றார்.


Post your comment





Related News
ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி
சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல்
சசிகுமாருக்கு தங்கை ஆகும் முன்னணி நடிகை
கீர்த்தி சுரேஷிற்கு அந்தப்படத்தின் மீது அப்படி என்ன கோபம்?
தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!
தனுஷ் யாருடைய பிள்ளை- வழக்கில் புதிய திருப்பம்
தென்னிந்தியாவையே அதிர வைத்து வீரம் ரீமேக் படத்தின் வசூல்-முழு விவரம்
விஜய் படத்தில் சிம்புவா? ரசிகர்கள் ஷாக் கொண்டாட்டம்
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions