விஷால் கார்த்தி இணையும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா ! படம் ஆரம்பம்

Bookmark and Share

விஷால் கார்த்தி இணையும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா ! படம் ஆரம்பம்

தேவி படத்தை தொடர்ந்து பிரபுதேவா தற்போது அடுத்த படத்திற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டார். ரீஎண்ட்ரி கொடுத்து ஹிட் கொடுத்தவர் தற்போது கருப்பு ராஜ வெள்ளை ராஜா என்ற படத்தை இயக்குகிறார்.

இதில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கவுள்ளனர். வனமகன் படத்தின் நடிகை சாயிஷா முக்கிய ஹீரோயின்.படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ இசையமைக்கிறார்.

தொடர்ந்து சங்கங்களில் வெற்றியை குவித்து வரும் விஷாலுக்கு கருப்பு ராஜா என்ற பெயர் கச்சிதாமாக பொருந்தும்.


Post your comment





Related News
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
முதலில் இது தான், அப்பறம் தான் விஷாலுக்கு அதெல்லாம் - கார்த்தி அதிரடி ட்வீட்.!
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
அந்த ஹீரோயின் கூடவா, நீ செத்தடா: கார்த்தியை கலாய்த்த விஷால்
நடிகர் சங்கத்துக்காக மீண்டும் இணையும் விஷால்-கார்த்தி?
நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா
நடிகர் சங்க பொதுக்குழு 27-ந்தேதி கூடுகிறது
நடிகர் சங்க கட்டிட பணிகளை விரைவில் தொடங்க விஷால், கார்த்தி ஆலோசனை
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி - விஷால் நடிக்கும் புதிய படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions