முதலில் இது தான், அப்பறம் தான் விஷாலுக்கு அதெல்லாம் - கார்த்தி அதிரடி ட்வீட்.!

Bookmark and Share

முதலில் இது தான், அப்பறம் தான் விஷாலுக்கு அதெல்லாம் - கார்த்தி அதிரடி ட்வீட்.!

நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமயிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது, இதனையடுத்து நடிகர் சங்கத்திற்கான கட்டடம் கட்டுவோம் என உறுதியளித்தனர், அதற்கான பணிகளும் நடந்து வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தி முதலில் நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் காட்டுவோம், பிறகு தான் மற்றதெல்லாம் விஷால் திருமணம் உட்பட என ட்வீட் போட்டுள்ளார்.

மேலும் நடிகர் விஷாலும் நடிகர் சங்கத்தின் கட்டிடத்திற்கு அடித்தளம் இட்டிருக்கும் புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

 

 


Post your comment





Related News
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
அந்த ஹீரோயின் கூடவா, நீ செத்தடா: கார்த்தியை கலாய்த்த விஷால்
விஷால் கார்த்தி இணையும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா ! படம் ஆரம்பம்
நடிகர் சங்கத்துக்காக மீண்டும் இணையும் விஷால்-கார்த்தி?
நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா
நடிகர் சங்க பொதுக்குழு 27-ந்தேதி கூடுகிறது
நடிகர் சங்க கட்டிட பணிகளை விரைவில் தொடங்க விஷால், கார்த்தி ஆலோசனை
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி - விஷால் நடிக்கும் புதிய படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions