நடிகர் சங்கத்திற்காக விஷால், கார்த்தி பேருதவி

Bookmark and Share

நடிகர் சங்கத்திற்காக விஷால், கார்த்தி பேருதவி

நடிகர் சங்கத்தில் விஷால் அணியினர் போட்டியிடும் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று கட்டடம். பதவிக்கு வந்த பிறகு இக்குழுவினர் பல நடிகர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். பல நலத்திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.

அதோடு இன்னொரு பக்கம் புதுக் கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் கூட நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மார்ச் 31 இன்று நடிகர் சங்க இடத்தில் கட்டடத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஷால், நாசர் என பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பூஜைக்கு பிறகு நடிகர் விஷால் பேசும்போது, நானும் கார்த்தியும் இணைந்து ரூ. 10 கோடி நிதி அளிக்கிறோம் என்று பேட்டியளித்துள்ளார்.


Post your comment





Related News
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions