இன்னும் 2 தினங்களில் கதகளி ஆடவரும் விஷால்!

Bookmark and Share

இன்னும் 2 தினங்களில் கதகளி ஆடவரும் விஷால்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்திருக்கும் கதகளி திரைப்படம் இன்னும் இரு தினங்களில் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஷால் ஜோடியாக முதல்முறையாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் மற்றும் டிரைலர் காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பசங்க 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. 


Post your comment





Related News
ஆந்திர ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள கதகளி!
ஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்!
நாளை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் கதகளி!
விஷாலின் கதகளி ரன்னிங் டைம் வெளியானது!
கதகளியில் இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது – விஷால்!
விஷால் வருகையை எதிர்பார்க்கும் பாண்டிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions