ஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்!

Bookmark and Share

ஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்தரின் தெரசா நடிப்பில் பொங்கலன்று வெளியான படம் கதகளி. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பு வரும் ஜனவரி 22-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் விஷால், கேத்தரின் தெரசா ஆகியோருக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் இருப்பதால் இப்படத்துக்கு அங்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions