ஆந்திர ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள கதகளி!

Bookmark and Share

ஆந்திர ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள கதகளி!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்தரின் தெரசா நடிப்பில் கடந்த பொங்கலன்று தமிழில் வெளியான படம் கதகளி. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியானது.

நடிகர்கள் விஷால் மற்றும் கேத்தரின் தெரசா ஆகியோருக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் இருப்பதால் இப்படத்துக்கு அங்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் தற்போது ஆந்திர ரசிகர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
ஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்!
நாளை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் கதகளி!
விஷாலின் கதகளி ரன்னிங் டைம் வெளியானது!
இன்னும் 2 தினங்களில் கதகளி ஆடவரும் விஷால்!
கதகளியில் இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது – விஷால்!
விஷால் வருகையை எதிர்பார்க்கும் பாண்டிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions