இன்னும் 3 நாட்களில் பட்டயை கிளப்ப வரும் விஷாலின் கதகளி!

Bookmark and Share

இன்னும் 3 நாட்களில் பட்டயை கிளப்ப வரும் விஷாலின் கதகளி!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்திருக்கும் கதகளி திரைப்படம் இன்னும் 3 தினங்களில் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் விஷால் ஜோடியாக முதல்முறையாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் மற்றும் டிரைலர் காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பசங்க 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions