தன் படத்திலிருந்து லட்சுமிமேனனை தூக்கிய விஷால்

Bookmark and Share

தன் படத்திலிருந்து லட்சுமிமேனனை தூக்கிய விஷால்

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க தேர்தலில் தனக்கு ஆதரவு திரட்டும் வேலையில் பிஸியாக உள்ளார். இதற்கிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் “கதகளி” படத்திலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து முத்தையா இயக்கத்தில் மருது என்ற படம் நடிக்கவுள்ளார். நடிகர்சங்கத்தேர்தல் வேலைகள் காரணமாக அக்டோபரில் தொடங்குவதாக இருந்த இப்படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கிறாராம் விஷால். அக்டோபரில் தொடங்கவேண்டிய படம் நவம்பர் முதல்வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

முதலில் படத்திற்கு லட்சுமிமேனன் கதாநாயகியாக கூறப்பட்டது. இப்போது லட்சுமிமேனன் படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு தள்ளிப்போனதால் லட்சுமிமேனன் தேதிகள் சிக்கலாகிவிட்டதென்று சொல்லப்படுகிறது.

லட்சுமிமேனன் தற்போது நிறையப்படங்களில் நடிக்கவில்லை என்றபோதும் இந்தப்படத்தில் நடிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் உண்மையில் விஷால் தான் லட்சுமிமேனனை வேண்டாமென்று கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions