சண்டக்கோழி -2 எடுக்க படுமா?

Bookmark and Share

சண்டக்கோழி -2 எடுக்க படுமா?

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த படம் சண்டக்கோழி இப்படம் நல்ல வரவேற்பை பெறவே இதன் இரண்டாம் பாகம் எடுக்க லிங்குசாமிவும் விஷாலும் முடிவு செய்தனர்.ஆனால் திடீரென லிங்குசாமி தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து படம் செய்வதால் இப்படம் தொடங்கபடாமல் நின்று விட்டது.

இந்நிலையில் மீண்டும் இப்படம் துவங்க போறதாக உள்ளதாம் அதாவது அல்லு அர்ஜுன் படமும் சண்டக்கோழி-2வும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட போறதாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது உறுதியாக கூறப்படவில்லை.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions