மீண்டும் தள்ளிப்போன விஷாலின் மத கஜ ராஜா!

Bookmark and Share

மீண்டும் தள்ளிப்போன விஷாலின் மத கஜ ராஜா!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலக்ஷ்மி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் மத கஜ ராஜா. இதன் படப்பிடிப்பு முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் சில காரணங்களால் இன்னும் இப்படம் வெளியாகவில்லை.

எனினும் ஏப்ரல் 29-ம் தேதி இப்படம் கட்டாயம் வெளியாகிவிடும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மீண்டும் ஒருமுறை இதன் ரிலீஸ் தேதி தள்ளிபோய் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தமுறை வரும் மே 13-ல் இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment

Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions