விஷாலுடன் நடிப்பது குறித்து விளக்கமளித்த மடோனா!

Bookmark and Share

விஷாலுடன் நடிப்பது குறித்து விளக்கமளித்த மடோனா!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். பிரேமம், காதலும் கடந்து போகும் புகழ் மடோனா இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் மடோனா தரப்பு தற்போது இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு தற்காலிகமாக கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆம்பள, கதகளி படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் விஷாலுடன் கூட்டணி அமைக்கிறார் இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ ஆதி.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions