400 திரையரங்குகளில் வெளியாகும் விஷாலின் மருது!

Bookmark and Share

400 திரையரங்குகளில் வெளியாகும் விஷாலின் மருது!

குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. இப்படம் வரும் மே 20-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளிவரபோவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்துக்கான முன்பதிவு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது

 


Post your comment





Related News
மருது படத்தின் 15,000 திருட்டு வீசிடி பறிமுதல்…நடிகர் சங்கத்தின் வேட்டை!
விஷாலின் மருது மிரட்டல் வசூல் விவரம்!
மருது டிரைலர் நாளை வெளியாகிறது!
பேரன் - பாட்டி உறவைப் பற்றி சொல்லும் விஷாலின் மருது!
ஒரு வாரம் தள்ளி வெளியாகும் மருது!
மருது பட ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை – விஷால் உறுதி!
தெலுங்கில் ராயுடுவாக மாறிய விஷால்!
மருது ரிலீஸ் தேதி வெளியானது!
மருது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு!
விஷாலின் மருது ரிலீஸ் குறித்த தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions