மருது படத்தின் 15,000 திருட்டு வீசிடி பறிமுதல்…நடிகர் சங்கத்தின் வேட்டை!

Bookmark and Share

மருது படத்தின் 15,000 திருட்டு வீசிடி பறிமுதல்…நடிகர் சங்கத்தின் வேட்டை!

நேற்று ( 24.05.2016 ) மாலை திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறிவுறுத்தலின் படி ரசிகர்கள் நடத்திய திருட்டு வீசிடி வேட்டையில் மருது, பென்சில், மனிதன், 24, ஆகிய புதிய திரைப்படங்களின் திருட்டு வீசிடிகள் ரசிகர் மன்றங்களால் பிடிக்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த வாரம் ரிலிஸ் ஆன மருது பட டிவிடி மட்டும் 15,000 பிடிக்கப்பட்டுள்ளது. திருட்டு வீசிடிகள் விற்பனை செய்த முருகன் கேசட் சென்டர் , சீடி உலகம், டைம் பாஸ், ஆகிய கடைகள் காவல் துறையினரால் சீல் வைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர்சங்கத்தின் அறிவுறுத்தலின் படி ரசிகர் மன்றங்களும் முடுக்கி விடப்பட்டு ஆங்காங்கே திருட்டு டிவிடி வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தது. நடிகர்களுக்கிடையேயும் திரைப்பட துறையினரிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஷாலின் மருது மிரட்டல் வசூல் விவரம்!
400 திரையரங்குகளில் வெளியாகும் விஷாலின் மருது!
மருது டிரைலர் நாளை வெளியாகிறது!
பேரன் - பாட்டி உறவைப் பற்றி சொல்லும் விஷாலின் மருது!
ஒரு வாரம் தள்ளி வெளியாகும் மருது!
மருது பட ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை – விஷால் உறுதி!
தெலுங்கில் ராயுடுவாக மாறிய விஷால்!
மருது ரிலீஸ் தேதி வெளியானது!
மருது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு!
விஷாலின் மருது ரிலீஸ் குறித்த தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions