விஷாலின் மருது மிரட்டல் வசூல் விவரம்!

Bookmark and Share

விஷாலின் மருது மிரட்டல் வசூல் விவரம்!

குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூ. 8.5 கோடி முதல் ரூ. 9 கோடி வரை வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
மருது படத்தின் 15,000 திருட்டு வீசிடி பறிமுதல்…நடிகர் சங்கத்தின் வேட்டை!
400 திரையரங்குகளில் வெளியாகும் விஷாலின் மருது!
மருது டிரைலர் நாளை வெளியாகிறது!
பேரன் - பாட்டி உறவைப் பற்றி சொல்லும் விஷாலின் மருது!
ஒரு வாரம் தள்ளி வெளியாகும் மருது!
மருது பட ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை – விஷால் உறுதி!
தெலுங்கில் ராயுடுவாக மாறிய விஷால்!
மருது ரிலீஸ் தேதி வெளியானது!
மருது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு!
விஷாலின் மருது ரிலீஸ் குறித்த தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions