விஷாலின் மருது ரிலீஸ் குறித்த தகவல்!

Bookmark and Share

விஷாலின் மருது ரிலீஸ் குறித்த தகவல்!

குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. சமீபத்தில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஐங்கரன் நிறுவனத்துடன் சேலத்தை சேர்ந்த 7ஜி சிவா மற்றும் அசோக் சாம்ராஜ் ஆகியோர் இந்த படத்தை கூட்டாக தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர்.


Post your comment





Related News
மருது படத்தின் 15,000 திருட்டு வீசிடி பறிமுதல்…நடிகர் சங்கத்தின் வேட்டை!
விஷாலின் மருது மிரட்டல் வசூல் விவரம்!
400 திரையரங்குகளில் வெளியாகும் விஷாலின் மருது!
மருது டிரைலர் நாளை வெளியாகிறது!
பேரன் - பாட்டி உறவைப் பற்றி சொல்லும் விஷாலின் மருது!
ஒரு வாரம் தள்ளி வெளியாகும் மருது!
மருது பட ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை – விஷால் உறுதி!
தெலுங்கில் ராயுடுவாக மாறிய விஷால்!
மருது ரிலீஸ் தேதி வெளியானது!
மருது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions