மருது பட ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை – விஷால் உறுதி!

Bookmark and Share

மருது பட ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை – விஷால் உறுதி!

குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் அதே தேதியில் சிம்புவின் இது நம்ம ஆளு படமும் வெளியாவதால், மருது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும்என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விஷால், மருது படத்தை சொன்ன தேதியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் வெளியிடபோவதாக அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
மருது படத்தின் 15,000 திருட்டு வீசிடி பறிமுதல்…நடிகர் சங்கத்தின் வேட்டை!
விஷாலின் மருது மிரட்டல் வசூல் விவரம்!
400 திரையரங்குகளில் வெளியாகும் விஷாலின் மருது!
மருது டிரைலர் நாளை வெளியாகிறது!
பேரன் - பாட்டி உறவைப் பற்றி சொல்லும் விஷாலின் மருது!
ஒரு வாரம் தள்ளி வெளியாகும் மருது!
தெலுங்கில் ராயுடுவாக மாறிய விஷால்!
மருது ரிலீஸ் தேதி வெளியானது!
மருது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு!
விஷாலின் மருது ரிலீஸ் குறித்த தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions