கிரிக்கெட் வீரர் முரளி விஜய்யுடன் கூட்டணி அமைத்த விஷால்!

Bookmark and Share

கிரிக்கெட் வீரர் முரளி விஜய்யுடன் கூட்டணி அமைத்த விஷால்!

சென்னை YMCA கிரிக்கெட் மைதானத்தில் வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று (மார்ச் 7-ம் தேதி) நடைபெற்றது.

இதில் நடிகர்கள் விஷால், மனோபாலா, விக்னேஷ், ரித்தீஷ் மற்றும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்த மைதானத்தில்தான் முரளி விஜய் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions