பாண்டவர் அணியில் விரிசல் – பிரபல நடிகர் விலகல்!

Bookmark and Share

பாண்டவர் அணியில் விரிசல் – பிரபல நடிகர் விலகல்!

நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் உருவான ‘பாண்டவர் அணி’, தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு நடிகர் சங்க தேர்தலில் மாபெரும் வெற்றி கண்டது. வெற்றி பெற்ற பின் நடிகர் சங்க நலனுக்காக இந்த அணி பெரிதளவில் பாடுபட்டு வருகிறது.

இந்நிலையில் பாண்டவர் அணியில் விரிசல் விழுந்துவிட்டதாக தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம். நடிகர் கருணாஸ், விரைவில் தனது துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அண்மையில் எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்ற அவர், இனி அதில் மட்டுமே அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions