சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறது பாண்டவர் அணி! - ராதாரவி பேட்டி

Bookmark and Share

சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறது பாண்டவர் அணி! - ராதாரவி பேட்டி

சென்னையில் செயல்படும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2,300 உறுப்பினர்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் சரத்குமார், ராதாரவி ஒரு அணியாகவும், நடிகர் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் 'பாண்டவர் அணி' என்ற பெயரிலும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்று பொறுப்பேற்றது.கட்டிடம் கட்டுவதில் சரத்குமார் அணி முறைகேடுகளைச் செய்துள்ளதாக, சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள்மீது நாசர் தலைமையிலான அணி புகார் கொடுத்திருப்பது தனிக்கதை! இப்போது, 'பாண்டவர் அணி'க்குள்ளேயே பிளவுகள் ஏற்பட்டுள்ளது.

பாண்டவர் அணியின் இந்தப் பிரச்னை குறித்து, முன்னாள் பொதுச்செயலாளரும், சரத்குமார் அணியில் இருந்தவருமான ராதாரவியிடம் பேசினோம். ''பாண்டவர் அணியில் இருக்கிறவங்க சின்னப்புள்ளத்தனமா செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க.

பொன்வண்ணன் ராஜினாமா பண்ணிட்டாருனு நானும் கேள்விப்பட்டு விசாரிச்சேன். அவரோட ராஜினாமா கடிதத்தை வாங்கிக்காம, அவரைச் சமாதானப்படுத்திக்கிட்டு இருக்காராம் நாசர். விஷால், 'நடிகர் சங்கக் கட்டிடத்தை நல்லபடியா கட்டிமுடிப்பேன்னு சொல்லியிருக்கார். அது நல்லபடியா நடந்தா சந்தோஷம்!' என்று முடித்தார்.


Post your comment





Related News
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகையை தொடர்ந்து பிரபல நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்
மலேசியாவில் நடக்கவுள்ள நடிகர் சங்க நட்சத்திர கலை விழாவிற்கு தல அஜித் வருகிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions