ரகசிய கூட்டம் கூட்டிய விஷால்

Bookmark and Share

ரகசிய கூட்டம் கூட்டிய விஷால்

நடிகர் விஷால் சென்னையில் குறிப்பிட்ட சில நடிகர்களை வரவழைத்து ரகசிய கூட்டம் நடத்தினார். ஏற்கனவே திருட்டு சி.டி. விற்றவர்களை போலீசில் பிடித்து கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி தன்னை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டினார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது பற்றியும் கருத்துக்கள் வெளியிட்டார்.

நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (மே) இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றும் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தன் ஆதரவு நடிகர்களை அழைத்து விஷால் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். விஷால் வீட்டில் இக்கூட்டம் நடந்துள்ளது. நடிகர்கள் நாசர், ஆனந்தராஜ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று உள்ளனர். பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 


Post your comment





Related News
ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் தோற்க்கும். நடிகர் சங்கம் துணை!
நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை
காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் நிலை என்ன? முழு அறிக்கை இதோ!
நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் வாபஸ்
நடிகர்- நடிகைகளை கணக்கெடுக்கும் பணி முடிவடைந்தது
நடிகர் சங்கத்தின் 'குருதட்சனை திட்டம்'!
மூத்த கலைஞ்சர்களுக்கு ஓய்வூதியம் : நடிகர் கார்த்தி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions