பொதுமேடையில் விஷால் வைத்த கோரிக்கை- கேட்பார்களா?

Bookmark and Share

பொதுமேடையில் விஷால் வைத்த கோரிக்கை- கேட்பார்களா?

விஷால் தற்போது நடிகர் சங்க பொறுப்புக்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க பொறுப்புக்களையும் ஏற்றுள்ளார். இந்நிலையில் இன்று விக்ரம் பிரபு நடிக்கும் நெருப்புடா இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் இவர் பேசுகையில் ‘யு-டியூப் விமர்சகர்கள் அனைவரும் படம் ரிலிஸ் ஆகி 3 நாள் கழித்து விமர்சனம் செய்யுங்கள்’ என கேட்டுள்ளார்.

ஒரு படம் வெளிவந்த அடுத்த காட்சியிலேயே விமர்சனம் செய்வது படத்தின் ரிசல்ட்டை பாதிக்கின்றது, அதனால், அப்படி செய்ய வேண்டாம் என பல இயக்குனர்கள் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், விமர்சனங்கள் செய்வது எங்கள் உரிமை இதில் யாரும் தலையிட முடியாது என ஏற்கனவே யு-டியூப் விமர்சகர்கள் கூறி வந்தனர், இதையெல்லாம் கேட்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
உடல் முழுவதும் தெரியும்படி பிளாஸ்டிக் உடையில் பிரபல நடிகை.!
கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா
இந்த மண்ணுக்கும் மக்களுக்காகவும் நீ வரனும் - தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மக்களுக்கு நல்லது செய்ய வருகிறது ஜிஎஸ்டி வண்டி
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions