ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவே இல்லை... அடித்து சொல்லும் நடிகர் விஷால்

Bookmark and Share

ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவே இல்லை... அடித்து சொல்லும் நடிகர் விஷால்

சென்னை: ஜல்லிக்கட்டை தாம் ஒருபோதும் எதிர்க்கவே இல்லை என்று நடிகர் விஷால் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நடிகை திரிஷா, நடிகர் விஷால் ஆகியோர் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதாக தகவல்கள் பரவியது. இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இவர்கள் மீது சீறிப் பாய்ந்து வருகின்றனர்.


இந்த நிலையில் நடிகை திரிஷா, தாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் என அறிவித்தார். இதனிடையே சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் நடிகர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்; என் பெயரில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை போட்டுள்ளனர். நடிகை திரிஷா, ட்விட்டரில் தவறான கருத்துகளை பகிர்ந்ததை தவிர்த்திருக்கலாம் என்றார்.


Post your comment





Related News
நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா
விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்
விஷால் 2 வருஷம் படம் நடிப்பதை நிறுத்த சொல்லுங்கள்- பிரபலம் எழுப்பிய கேள்வி
வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு! நடிகர் ஆர் கே யின் புது முயற்சி...
தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!
இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா
சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டேன்: நடிகர் விஷால் உறுதி
தமிழ் நடிகைகள் புகார் கொடுங்கள் - விஷால் அடுத்த அதிரடி
எல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ்! - நடிகர் ஆர்கே
நடிகர் விஷால் - திமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions