தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் அதிரடியாக நீக்கம்!

Bookmark and Share

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் அதிரடியாக நீக்கம்!

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே அவரை எச்சரித்திருந்தது. ஆனால் அவதூறாக பேசியதற்கு அவர் அளித்த விளக்கம் சங்கத்துக்கு திருப்திகரமாக இல்லை.

இந்நிலையில் சங்கவிதி எண் 14-D முறைப்படி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் விஷால் அவர்கள் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்றுமுதல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.


Post your comment





Related News
அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன?
தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக், இவ்வளவு கோடி நஷ்டமா? - அதிர்ச்சியாக்கும் தகவல்.!
மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது?
தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு
அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால்?- அதிரடியாக முடிவு எடுத்த விஷால்
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அடுத்த அதிரடி முடிவு
நான் ஏன் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு வந்தேன் தெரியுமா? - விஷால்
நாளை சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல்: விஷால், கேயார், ராதாகிருஷ்ணன் அணிகள் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions