அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால்?- அதிரடியாக முடிவு எடுத்த விஷால்

Bookmark and Share

அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால்?- அதிரடியாக முடிவு எடுத்த விஷால்

தமிழ் சினிமா இன்றைய காலத்தில் பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஹாலிவுட் சினிமாவுக்கு நிகராக படைப்புகள் இருக்க வேண்டும் என பல கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.

ஆனால் அதேசமயம் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பது திருட்டு விசிடி. இதற்காக தயாரிப்பாளர் சங்கம் பல வகையில் போராடியுள்ளனர். ஆனால் சுத்தமாக அதனை ஒழிக்க முடியவில்லை.

இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் பெறுப்பு ஏற்றிருக்கும் விஷால், திருட்டு விசிடியை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகர் விஷால்.


Post your comment





Related News
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
தனிமையை விரும்பும் திரிஷா
தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions