எதிரிகள் தயாராக இருங்கள் - வெற்றி பெற்றதும் விஷாலின் அதிரடி பேச்சு

Bookmark and Share

எதிரிகள் தயாராக இருங்கள் - வெற்றி பெற்றதும் விஷாலின் அதிரடி பேச்சு

தயாரிப்பாளர் சங்க தேர்தல் நேற்று பரபரப்பாக நடந்து முடிந்தது. விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டது. நேற்று காலை துவங்கிய வாக்கெடுப்புகள் மாலை 4.15 மணியுடன் முடிவடைந்தது.

1059 வாக்குகள் பதிவானதில் விஷால் 362 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றி பெற்றார்.

பெற்றி பெற்றதும் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், இன்னும் 2 வருடங்களில் வரலாறு காணாத அளவில் தயாரிப்பாளர் சங்கம் வளர்ச்சி பெறும்.

திருட்டு விசிடி பற்றி கூறுகையில், தேர்தலுக்கு முன்னர் கூறியது போல் எதிரிகள் தயாராக இருங்கள். விரைவில் ஒழித்துக்கட்டுவோம் என்று அதிரடியாக கூறினார்.


Post your comment





Related News
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?
திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை! ஜெயம் ரவிக்கா
ரம்யா கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் பிரபல தமிழ் நடிகை
டிடி நிகழ்ச்சிக்கு வரும் மிரட்டல் கெஸ்ட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions