சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு

Bookmark and Share

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.முன்னதாக நடிகர் விஷால், சின்னத்திரை நடிகர்-நடிகைகளின் பெயர், விலாசம், புகைப்படம் அடங்கிய ‘டைரி’ ஒன்றை வெளியிட்டார்.

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் இணையதளத்தை தொடங்கிவைத்தார். இதில் நடிகர் விமல், சின்னி ஜெயந்த், நடிகை குட்டி பத்மினி, நகைச்சுவை நடிகர்கள் சூரி, ரோபோ சங்கர் உள்பட பலர் பங்கு பெற்றனர். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் செயலாளர் போஸ் வெங்கட் நன்றி கூறினார்.


Post your comment





Related News
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
கலெக்டர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு - பிரபலங்கள் சொல்வதென்ன?
நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை.!
மெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம்.!
நாட்டாமை ரி-மேக் யாருக்கு பொருந்தும் தலைக்கா? தளபதிக்கா? - கருத்து கணிப்பு முடிவு.!
உண்மையில் இந்த சூரிய வம்சம் குட்டி குழந்தை யார் தெரியுமா? - புகைப்படத்தை பாருங்க.!
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?
வரலட்சுமிசரத்குமார் கலந்துகொள்ளும் "ஏழை மாணவர்களுக்கு 50-லட்சத்துக்கான கல்வி உதவி வழங்கும் விழா"







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions