ரஜினிகாந்த்துக்கு கவுரவ பதவி வழங்குவோம்: விஷால் உறுதி

Bookmark and Share

ரஜினிகாந்த்துக்கு கவுரவ பதவி வழங்குவோம்: விஷால் உறுதி

நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இதையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் விஷால் கூறும்போது, ‘கமலஹாசன் அறங்காவலராக பதவி ஏற்க ஒப்புக் கொண்டுள்ளார். ரஜினிக்கு இதுபோல் கவுரவ பதவி வழங்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஷால், ‘‘நிச்சயம் அவருக்கும் கவுரவ பதவி வழங்குவோம். மூத்த நடிகர்களின் ஆலோசனை எங்களுக்கு தேவை’ என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions