ராகுல் ப்ரீத்தை அடுத்து விஷாலை கழட்டிவிட்ட அக்ஷரா ஹாஸன்

Bookmark and Share

ராகுல் ப்ரீத்தை அடுத்து விஷாலை கழட்டிவிட்ட அக்ஷரா ஹாஸன்

உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா விஷாலின் துப்பறிவாளன் படத்தில் இருந்து விலகியுள்ளார்.மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் துப்பறிவாளன்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் டேட்ஸ் இல்லை என்று கூறி அவர் படத்தில் இருந்து வெளியேறினார்.அதன் பிறகு அனு இமானுவேல் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷராவை கேட்டனர். அவரும் நடிக்க சம்மதித்தார்.அக்ஷரா தற்போது தல 57 படத்தில் நடித்து வருகிறார். அந்த பட வேலைகளே இன்னும் முடியாததால் அவர் துப்பறிவாளன் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதையடுத்து அக்ஷராவுக்கு பதில் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
இந்த படத்தில் அஜித் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா- வெளியான தகவல்
அஜித்தின் உழைப்பை கண்டு அசந்து போன ரித்திகா சிங்
நான் சிகரெட் பிடித்ததே இல்லை, ஏனெனில்? ரித்திகா சிங் ஓபன் டாக்
ரித்திகா சிங் சந்திரமுகி ஜோதிகா போல! ராகவா லாரன்ஸ்
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
உங்கள எங்கயாவது ஜோடியா பார்த்தேன், அம்புட்டுதான்: ஹீரோ, ஹீரோயினை எச்சரித்த இயக்குனர்
என் வாழ்க்கை குத்துச்சண்டை மைதானத்திலேயே கழிந்துவிடும் என்று நினைத்தேன்: ரித்திகா சிங்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions