விஷாலுடன் மோதும் ஆர்.கே

Bookmark and Share

விஷாலுடன் மோதும் ஆர்.கே

விஷால் தற்போது பிரபலமான நடிகரான ரஜினியின் படங்களின் தலைப்பை விலைக் கொடுத்து வாங்கி அதில் நடித்து வருகிறார். ஏற்கனவே நான் சிவப்பு மனிதன் பட தலைப்பை வாங்கி நடித்தவர்.

தற்போது பாயும் புலி என்ற தலைப்பில் நடித்து வருகிறார். இந்த தலைப்பு பேச்சு வார்த்தையில் இருந்த போது அண்ணன் என்று தலைப்பு வைத்து படபிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. எந்த சிக்கலும் இல்லாமல் தலைப்பு ஓகே ஆனதால் பாயும்புலி என்று உறுதியாக வைத்து விட்டனர்.

இதில் இன்னொரு செய்தி தனது சொந்த பணத்தில் படம் தயாரித்து வரும் ஆர்.கே. பாயும் புலி படத்தில் 60 வயது நிரம்பிய முதியவராக நடிக்கிறார். ஒரு பக்கம் நாயகனாக நடித்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் இமேஜ் பாதிக்கும் என்று கூக்குரல் போடாமல் ஆர்.கே. இந்த கேரக்டருக்கு ஒத்துக் கொண்டாராம்.

இயக்குனர் சுசீந்தரனின் சித்தப்பாவுக்கு ஆர்.கே நண்பர் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படத்தில் ஆர்.கே.வை நடிக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமிழ் அரசிடம் மனு கொடுக்க வருகிற புதன்கிழமை கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் - தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்தது இது தான்
போராட்டத்திற்கு பிறகு விஷாலின் மனு ஏற்பு - வேட்புமனு பரிசீலனையில் திடீர் திருப்பம்.!
தளபதி பட்டத்தைக் குறிவைக்கும் ஹீரோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions