போராட்டத்திற்கு பிறகு விஷாலின் மனு ஏற்பு - வேட்புமனு பரிசீலனையில் திடீர் திருப்பம்.!

Bookmark and Share

போராட்டத்திற்கு பிறகு விஷாலின் மனு ஏற்பு - வேட்புமனு பரிசீலனையில் திடீர் திருப்பம்.!

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார், வேட்பு மனு பரிசீலனை இன்று நடந்தது. இதில் விஷாலின் மனு நிராகரிக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

ன்னர் விஷால் எதற்காக என்னுடைய மனுவை நிகரிக்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மனுவில் கையெழுத்திடப்பட்டிருந்த 10 பேரில் 2 பேரின் கையெழுத்து தவறாக இருப்பதாக விளக்கம் அளித்தனர்.

இருப்பினும் விஷால் தன்னிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் அதனை உடனே சமர்ப்பிக்க தயார் எனவும் கூறியிருந்தார், அவருடைய ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

 இதனால் இவரது மனுவை மீண்டும் பரிசீலனை செய்து சற்று முன் வேட்பு மனு ஏற்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இதனை விஷாலும் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.



Post your comment





Related News
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
தமிழ் அரசிடம் மனு கொடுக்க வருகிற புதன்கிழமை கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் - தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்தது இது தான்
போன வருடம் அம்மா இறந்து போனாங்க.. இந்த வருடம்.. விஷால் சோகம்
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions