ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!

Bookmark and Share

ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!

தமிழ் சினிமாவில் கடந்த 1 மாதமாக தயாரிப்பாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் புதிய படங்கள், படப்பிடிப்புகள் என ஏதும் நடைபெறமால் இருந்து வருகின்றன. இதனால் தற்போது நடிகைகள் மற்ற மொழி படங்களை குறி வைக்க தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக சமந்தா, காஜல் அகர்வால், நயன்தாரா, தமன்னா என பலரும் தெலுங்கு படங்களில் குறி வைக்க தொடங்கியுள்ளனர்.

 தமிழ் சினிமாவில் தற்போது வரை ஸ்ட்ரைக் தொடர்ந்து வருவதாலும் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காணும் வரை தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும் என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Post your comment





Related News
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions