விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்

Bookmark and Share

விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்

விஷால் துப்பறிவாளன் படத்தின் ஷூட்டிங் முடிந்ததை தொடர்ந்து இரும்புகுதிரை படத்தில் நடித்து வருகிறார். ஆனால் லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடிக்க இருந்த சண்டக்கோழி படம் ட்ராப்பானதாக சமீபகாலமாக சில தகவல்கள் சுற்றிவந்தது.மே 14 ஆன நேற்று விஷால் தன் பிறந்தநாளை முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார்.

இதில் பலர் கலந்துகொண்டனர்.ரேனிகுண்டா, வாலு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சக்தி தற்போது விஜய் சேதுபதியின் கருப்பன் படத்தில் பணியாற்றியுள்ளார்.இதை தொடர்ந்து அவர் சண்டக்கோழி படத்தில் தான் பணியாற்றவுள்ளாராம். விரைவில் சூட்டிங் ஆரம்பமாக போகிறது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
சாமி-2 படத்தில் காலா கனெக்‌ஷன்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா
இந்த மண்ணுக்கும் மக்களுக்காகவும் நீ வரனும் - தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions