விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்

Bookmark and Share

விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்

நடிகர் விஷால் தற்போது சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஜிமிக்கி கம்மல் படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகர் சரத் குமார் தற்போது சண்டக்கோழி 2 வில் இணைந்துள்ளார். இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
நல்ல கதை அமைந்தால் சரத்குமாருடன் நடிக்க தயார் : விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தின் அடுக்குமாடி சொத்தின் நிலை என்ன?
இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் விஷால் பேட்டி
பாண்டவர் அணியின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது இதுவே!
விஷால் அணியில் 25 பேர், சரத்குமார் அணியில் 4 பேர் வெற்றி
வழக்கு போட்டதற்கு விஷால் கொடுத்த பதிலடி..!
தேர்தலில் வெற்றி பெற்றால் தினமும் நிறை-குறைகளை கலைந்து எடுப்போம்: விஷால் உறுதி
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் அணி கமிஷனரிடம் மனு
தேர்தல் எதிரொலி : நாடக நடிகர்கள் 934 பேர் தபால் ஓட்டுப்போட முடிவு
நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் வேளையில் விஷாலுக்கு கொலை மிரட்டல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions