பதவிஏற்புக்கு முன்பே விஷாலுக்கு பிரபல நடிகர் வைத்த கோரிக்கை

Bookmark and Share

பதவிஏற்புக்கு முன்பே விஷாலுக்கு பிரபல நடிகர் வைத்த கோரிக்கை

நடிகர் விஷால் அணி நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் - சினிமா துறைக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் பொற்காலம் என கூறினார்.

தேர்தலில் வென்ற விஷால் இன்னும் பதவி கூட ஏற்காத நிலையில் நடிகர் சாந்தனு அவருக்கு புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

"தியேட்டர் உரிமையாளர்கள் சின்ன படங்களை திரையிட ஒப்புக்கொள்வதில்லை என்றும், அவர்கள் மட்டுமே பணம் சம்பாதிப்பதாகவும், ஆனால் தயாரிப்பாளர்கள் தான் கஷ்டப்படுகிறார்கள்" என்று சாந்தனு குற்றம்சாட்டியுள்ளார்.

Shanthnu Buddy ✔ @imKBRshanthnu

Theatres shud be taken for a ride with the new #TFPC ! They're the only ppl who're earning ! Producers are vanishing https://twitter.com/itisprashanth/status/848571945914216449 …


Post your comment

Related News
“பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது..?” நெகிழ்ந்த பாக்யராஜ்..!
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
முதலில் நல்ல படம் கொடுங்கள் , திருட்டு வி சி டி பிறகு பாத்துக்கலாம் - கே பாக்யராஜ்
திருட்டு விசிடியை ஒழிப்பதற்குமுன் நல்ல படங்களை எடுங்கள்: திரையுலகினருக்கு பாக்யராஜ் வேண்டுகோள்
அந்த காலத்திலேயே ‘பாகுபலி’ எடுத்தவர் பாக்யராஜ்: இயக்குனர் வி.சேகர் புகழாரம்
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்
தல அஜித் தான் அதுக்கு காரணம்! சாந்தனு பாக்யராஜ் ஓப்பன் டாக்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions