விஷாலுடன் மீண்டும் மோத தயாராகும் சிம்பு

Bookmark and Share

விஷாலுடன் மீண்டும் மோத தயாராகும் சிம்பு

நடிகர் சங்க தேர்தலில் இருந்து விஷாலும் சிம்புவும் எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள்.

தேர்தல் நடப்பதற்கு முன்னதாக விஷாலை பற்றி சிம்பு ஆவேசமாக பேசினார். இதையடுத்து நடிகர் சங்க தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. தேர்தல் முடிவில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

தற்போது சிம்பு, விஷாலுடன் மோதும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘கதகளி’ படம் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அதே நாளில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஷாலின் ‘கதகளி’ படத்தையும், சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தையும் பாண்டிராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions