விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் சிம்பு!

Bookmark and Share

விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் சிம்பு!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலக்ஷ்மி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் மத கஜ ராஜா. நீண்ட போராட்டங்களுக்கு பிறகு இப்படம் வரும் ஏப்ரல் 29-ல் வெளியாகபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் தற்போது அதேநாளில் நடிகர் சிம்பு, பாண்டிராஜ் இயக்கத்தில் தான் நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தை ரிலீஸ் செய்யவுள்ளாராம். முன்னதாக இப்படம் மே மாதத்தில்தான் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தை ஏப்ரல் 29-ல் விஷாலுக்கு போட்டியாக வெளியிடவுள்ளார் சிம்பு.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions