விஷாலை பாராட்டிய சிம்பு - வியப்பில் திரையுலகம்.!

Bookmark and Share

விஷாலை பாராட்டிய சிம்பு - வியப்பில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக விளங்கி வருபவர் சிம்பு. சிம்புவும் விஷாலும் எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றனர். இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த AAA படத்தால் சிம்பு பல்வேறு பிரச்சனைகளிலும் சர்ச்சைகளில் சிக்கி இருந்தார், சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது திரையுலகில் ஸ்ட்ரைக் நடந்து வருகிறது, புதிய படங்கள் ரிலீஸ் இல்லை, படப்பிடிப்புகள் நடைபெறாது என விஷால் அதிரடியாக அறிவித்து இருந்தார்.
இதனை பற்றி சிம்பு தன்னுடைய நட்பு வட்டாரத்தில் விசாரித்துள்ளார். புதிய படங்கள் ரிலீஸ் இல்லை சரி, எம் படப்பிடிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என சிம்பு கேட்டுள்ளார். அதற்கு அவரது நண்பர்கள் படப்பிடிப்புகள் நடந்தால் அந்த படங்களும் ரிலீஸுக்கு தயாராகி விடும்.

இதனால் பல படங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் படப்பிடிப்புகளை விஷால் ரத்து செய்துள்ளார் என கூடியுள்ளனர், விஷாலின் இந்த தொலைநோக்கு சிந்தனையை சிம்பு பாராட்டியுள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions