விஷால் செய்த வேலையால் சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை!

Bookmark and Share

விஷால் செய்த வேலையால் சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை!

நடிகர் சிவகார்த்திகேயன், தன்னை வேலை செய்ய விடாமல் சிலர் தடுப்பதாக ரெமோ நன்றி விழாவில் கண்ணீர்விட்டு பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் இவரது கால்ஷீட்டை வாங்கிவைத்து தங்களுக்கு இவர் படம் பண்ண வேண்டும் என மிரட்டி வருவதாகவும் சொல்லப்பட்டது.

ஒருவழியாக இந்த பிரச்சனை சமீபத்தில் சுமுகமாக தீர்க்கப்பட்டது. ஆனால் எப்பவோ இந்த பிரச்சனை முடிந்திருக்க வேண்டுமாம். நடிகர் சங்கம் சார்பாக விஷால் தலையிட்டதால்தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வராமல் இழுத்தடித்ததாம். தயாரிப்பாளர் சங்கத்துக்கும் விஷாலுக்கும் சில நாட்களாக மனகசப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions