விஷாலுடன் மீண்டும் இணையும் சூரி!

Bookmark and Share

விஷாலுடன் மீண்டும் இணையும் சூரி!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் வைகைப்புயல் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு காமெடியனாக களமிறங்குகிறார். அவரோடு நடிகர் சூரியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions