சூர்யாவை தொடர்ந்து விஷால்!

Bookmark and Share

சூர்யாவை தொடர்ந்து விஷால்!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கவிருக்கும் துப்பறிவாளன் படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில்நடைபெற்றது. இதைதொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ‘பிசாசு’ புகழ் அரோல் குரொலி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘பசங்க 2’ படத்துக்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions