தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!

Bookmark and Share

தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!

விஷால் சமூகத்தில் நடக்கும் விசயங்களுக்காகவும் போராடி வருகிறார். தற்போது டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடந்து நடந்து வருகிறது.

இதற்காக சினிமாவை சேர்ந்த பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். டெல்லியில் போராடும் விவசாயிகள் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் என முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டம் நடத்துகின்றனர்.

அதிலும் அவர்கள், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிகொண்டும், திருவோடு ஏந்தியும், பிணமாக படுத்தும் போராடுகின்றனர். மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகள் இருவரை அங்கு வந்த விஷால் மற்றும் அவரது ஆட்கள் சமாதானம் செய்து இறக்கிவிட்டனர்.

இதில் இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions