பஞ்ச பாண்டவர்களில் ஒரு கிருஷ்ணன், விஷால் அணிக்கு நான் - எஸ் வி சேகர்

Bookmark and Share

பஞ்ச பாண்டவர்களில் ஒரு கிருஷ்ணன், விஷால் அணிக்கு நான் - எஸ் வி சேகர்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வெற்றிக்குப்பிறகு நடிகர் எஸ் வி சேகர் பேசும்போது, சர்வதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும், ஊழலுக்கும் எதிராக நாங்கள் போட்டி போட்டோம்.

இந்த கோட்டைக்குள் யாரும் நெருங்கவேமுடியாது என அசால்டாக இருந்தார்கள். நாங்கள் சிஸ்டம்மேடிகா, அனைவரையும் நேரில் சென்று அனைத்தையும் விளக்கி கூறினோம். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது. 

யாரும் யாருக்கும் விரோதிகள் கிடையாது, ஆனால் எந்த ஒரு அமைப்பும் ஊழலற்ற அமைப்பாக இருக்க வேண்டும். பாண்டவருக்கு ஒரு கிருஷ்ணன் மாதிரி, பாண்டவர் அணிக்கு நான் ஒரு ஆலோசகர் என்றார்.


Post your comment





Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!
பிரபல பழம் பெரும் எடிட்டர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!
அஜித்தின் மெகா ஹிட் பட இயக்குனரின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் மரணம் - சோகத்தில் திரையுலகம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions