இணையத்தை கலக்கும் விஷாலின் டிடக்ட்டிவ் ட்ரைலர் - அதிர வைக்கும் வியூவர்ஸ்.!

Bookmark and Share

இணையத்தை கலக்கும் விஷாலின் டிடக்ட்டிவ் ட்ரைலர் - அதிர வைக்கும் வியூவர்ஸ்.!

நடிகரும் தபாயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார், இந்த படம் தமிழில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பிரசன்னா, ஆண்ட்ரியா என பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இதனையடுத்து தற்போது டிடெக்ட்டிவ் என்ற பெயரில் தெலுங்கில் உருவாகி உள்ளது, இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ட்ரைலர் பேஸ்புக் மற்றும் யு ட்யூப் என இரண்டையும் சேர்த்து 250K பார்வையாளர்களை தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions