ஜல்லிக்கட்டு பிரச்சனை! த்ரிஷாவை தொடர்ந்து விஷாலும் எடுத்த முடிவு

Bookmark and Share

ஜல்லிக்கட்டு பிரச்சனை! த்ரிஷாவை தொடர்ந்து விஷாலும் எடுத்த முடிவு

ஜல்லிக்கட்டுக்கு எதிராக, PETA அமைப்பிற்கு ஆதரவாக கருத்து கூறினார்கள் என திரிஷா, விஷால் மீது சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

திரிஷா நேற்று ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக அறிவித்து தன் ட்விட்டர் கணக்கை டெலீட் செய்துவிட்டார்.

தற்போது விஷாலும் தன் ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார். அதற்கான எந்தவொரு விளக்கமும் தற்போதுவரை அவர் தரப்பிலிருந்து வரவில்லை.

 


Post your comment





Related News
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷாலின் மனுவை நிராகரிக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
விஷால் இப்படியும் உதவிகள் செய்து வருகிறாரா?
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா
விஷாலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் திடீர் மனமாற்றம்
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலால் பிளேட்டையே மாற்றிய குஷ்பு?
தயாரிப்பாளர் சங்க தேர்தல்- விஷாலின் வேட்புமனு நிறுத்தம்?
விஷால் ஆர்யாவுடன் கூட்டணி சேர்ந்த கௌதம் மேனன்!
விஷால் குடும்பத்திலிருந்து வரும் மற்றொரு நடிகர்
அப்படி நடந்தால் ராஜினாமா செய்வேன்! விஷால் அறிவிப்பு
விஷாலுக்கு ஆதரவாக கமல் ஹாசன்! எதிர்பாராத திடீர் முடிவு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions