விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்

Bookmark and Share

விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்

விஷால் இன்று பல பொறுப்புக்களில் பிஸியாக வேலைப்பார்த்து வருகின்றார். இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் துப்பறிவாளன் படம் திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில் இவரும் உதயநிதி ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே,

எந்த அளவிற்கு நண்பர்கள் என்றால் விஷாலின் முதல் படத்திற்கு தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்தது உதயநிதி தானாம்.அதுமட்டுமின்றி அவர் விஷாலை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருந்தாராம், இதை லிங்குசாமி இயக்கவிருந்தார்.

இந்த கூட்டணி சண்டைக்கோழிக்கு முன்பே இணைவதாக இருந்து ஒரு சில காரணங்களால் பிரிந்துள்ளது. பிறகு சண்டைக்கோழி படம் வேறு ஒருவரின் தயாரிப்பில் விஷால், லிங்குசாமி கூட்டணியில் வெளிவந்தது.


Post your comment





Related News
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: ஜோடி நமிதா சேச்சி
தேசிய விருது இயக்குநருடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்
முன்னாள் முதல்வர், தி.மு.க தலைவர் அவர்களின் பிறந்த நாள் இன்று.!
கருணாநிதி எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்: கருணாநிதிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
மீண்டும் மீண்டும் அஜித்திடம் போய் கேட்க முடியாது- உதயநிதி ஸ்டாலின்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions